ecstasy
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பரவசம், களிவெறி; பேரின்பம்; பேருணர்ச்சி நிலை; மெய்மறந்த நிலை, புளகாங்கிதம், குதூகலம்
இணைச்சொற்கள்| synonyms[தொகு]
எதிர்ச்சொற்கள்| antonyms[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +