elasticity
Appearance
ஆங்கிலம்
[தொகு]elasticity
- நெகிழ்திறம், நெகிழ்வுத் தன்மை, நெகிழ்ச்சி
- மீள் திறன்; மீள்திறன்; மீள் தன்மை, மீள்தன்மை; மீளும் பண்பு
- மீள்சத்தி
- மீள்மை; மீளுமை; மீள்மையியல்
- மீட்சிமை; மீட்சித்திறன்; மீட்சி
- அதைவு
விளக்கம்
[தொகு]- மீட்சிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவுக்கு நீண்ட பின் தகைவு நீங்கும்பொழுது மீண்டும் பழைய நிலையை அடைதல். எடுத்துக்காட்டு இழுத்துவிடும் ரப்பர் கயிறு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-தொழில்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொருளியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மனையியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மாழையியல்
- ஆங்கிலம்-மீன்வளம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-அரக்குத்தொழில்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-உயிரியல்