enslave
Appearance
பொருள்
enslave(வி)
- அடிமைப்படுத்து
விளக்கம்
பயன்பாடு
- Who was she that she should enslave a man against his will? - ஒருவனுடைய விருப்பத்துக்கு எதிராக அவனை அடிமைப்படுத்த அவள் யார்? (The Little Nugget, P. G. Wodehouse)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---enslave--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்