கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) entourage
- முக்கியப் பிரமுகரின் பணியாளர்கள்; பரிவாரம்
- சூழல், சுற்றுப்புறம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அதிபர் நூறு பேர் அடங்கிய பரிவாரத்துடன் வெளிநாடு சென்றார் (The president went abroad with an entourage of a hundred people)