கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- சுருங்க (சுவைபடச்) சொல்தல்; (கேட்டு இரசிக்கும் குறுகிய 'நச்') சுவைமொழி; குறுமொழி; நச்மொழி
- சாதுரிய வார்த்தை, விசித்திரப் பேச்சு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- "உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு!" - அவ்வையாரின் குறுமொழி
- "நீ நீயாய், நான் நாயாய்!" - இன்னொரு குறுமொழி
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ