ersatz
Appearance
ersatz, ஆங்கிலம்.
[தொகு]- எர்-ஸாட்z
(கோப்பு)
பொருள்
ersatz(பெ)
- செயற்கையான அல்லது போலியான மாற்று
- உயர்தரம் அல்லாத அல்லது தாழ்ந்த தரமான மாற்றுப் பொருள்; மலிவான மாற்றுப் பொருள்
விளக்கம்
பயன்பாடு
- ersatz (சொற்பிறப்பியல்)
பொருள்
ersatz(உ)
- செயற்கையான, போலியான
விளக்கம்
பயன்பாடு
- It is ersatz coffee made with a lot of chicory - அது மிகுதியாகச் சிக்கரி கொண்டு செய்யப்பட்ட போலிக் குளம்பி (coffee)
- ersatz (சொற்பிறப்பியல்)
சொல்வளம்
[தொகு]( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ersatz--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்