escrow agent
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- escrow agent, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை, எழுத்து மூலமான சட்ட ஒப்பந்தப்படி, சொத்துக்களைப் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் இரு தரப்பினருக்கும் பொதுவான மூன்றாவது நபர்.
escrow என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---escrow agent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்