estrange
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
estrange(வி)
- (பாசம், நட்பு விட்டு) மனவேற்றுமை கொண்டு பிரி; விலகிச் செல்
- மனத்தாபம் கொள்; மனத்தாங்கல் ஏற்படுதல்
- அந்நியமாகி
- உண்மையான உரிமை, உரிமையாளரிடமிருந்து கைமாறு
விளக்கம்
பயன்பாடு
- My husband and I were estranged and living apart - எனது கணவனும் நானும் மனத்தாபம் கொண்டு தனித்தனியாக வசித்தோம் (Sylvia Browne's Book of Dreams, Sylvia Browne, Lindsay Harrison)
- The common people were estranged from the Church - பொதுமக்கள் தேவாலயத்திலிருந்து அந்நியமாகியிருந்தார்கள் (The Catholic encyclopedia, Volume 6, Charles George Herbermann etal.)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---estrange--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு