euphemism
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
euphemism(பெ)
- இடக்கரடக்கல், மென்மொழி, மறைமொழி - பலர்முன் கூறத் தகாத சொற்களை மறைத்து வேறுவிதமாகக் கூறல்
விளக்கம்
பயன்பாடு
- to pass away is a euphemism for to die - இறந்தார் என்பதன் இடக்கரடக்கல் காலமானார், இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார்
- குடிகாரன் என்பதற்குப் பதிலாக மதுப்பிரியன் என்று நாசுக்காக அழைப்பது. குடிகாரன் என்பது வன்மொழி. மதுப்பிரியன் என்பது மென்மொழி
- euphemism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---euphemism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:circumlocution - disphemism - delicacy - pomposity - grandiloquence