உள்ளடக்கத்துக்குச் செல்

circumlocution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

circumlocution(பெ)

  1. சுற்றி வளைத்துப் பேசல்; சுற்றுவசனம்
  2. நீளச் சொற்றொடர் வழக்கு; தேவைக்கு மேலான சொற்களைப் பயன்படுத்துதல்
  3. ஒன்றைத் தவிர்க்கும் பேச்சு
விளக்கம்
பயன்பாடு
  1. Through circumlocution politicians are able to avoid the obvious and save face - சுற்றுவசனப் பேச்சால் அரசியல்வாதிகளால் எல்லோருக்கும் தெரிந்த விடயங்களைக்கூட மறைக்கவும் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடிகிறது. (Surviving through obliqueness:language of politics in emerging democracies, Samuel Gyasi Obeng, Beverly Hartford )
( மொழிகள் )

ஆதாரங்கள் ---circumlocution--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :periphrase - roundabout - periphrasis - indirectness - pleonasm

"https://ta.wiktionary.org/w/index.php?title=circumlocution&oldid=1857383" இலிருந்து மீள்விக்கப்பட்டது