exogenous
Appearance
ஆங்கிலம்
[தொகு]exogenous
- தாவரவியல். புறத்திற்பிறந்த
- பொருளியல். வெளியீடான
- மரபியல். புறத்திற்பிறந்த
- மருத்துவம். அதிஉணவு உடல் எடை மிகைப்பு; உடலின் புறவளர்ச்சி; உயிரிகளின் வெளிநச்சு; புறச்செனிம
- வேளாண்மை. புற வழிப் பெருக்கம்; புறத்தோன்றிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +