experiment
Appearance
- ஆய்வு; கள ஆய்வு; செய்முறை (ஆய்வு); செயல்முறை (ஆய்வு); சோதனை; பரிசோதனை, தேர்வாய்வு; தேர்முறை[1]
- வெள்ளோட்டம்
- பரிசோதி; ஆய்வு செய்தல்; சோதித்தல்; ஆய்தல்
விளக்கம்
[தொகு]- விமானங்களின் மாதிரிகளும் மற்றப் பொருட்களும் சோதனை செய்யப்படுவதற்குரிய ஒரு காற்றுப் புழைவாயின் மையப்பகுதி.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்ப்பேழை