expiation
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
# (பெ) expiation
- பிராயச்சித்தம், பாவக்கழிவு, கழுவாய், பாவ பரிகாரம், பாவத்துக்கு/குற்றத்துக்கு ஈடு செய்தல்
விளக்கம்
- வெற்றுச் சடங்குகள் பாவத்துக்கு எப்படிப் பரிகாரமாகும்? (how will meaningless rituals be a expiation for the sins?)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ