exultation
Appearance
,மார்பகம்
பொருள்
exultation(பெ)
- மனமகிழ்ச்சி, உவகை, உள்ளக்களிப்பு
- ஆர்ப்பு
- களிமகிழ்ச்சி
- இறுமாப்பு
- மதம்
- குலா
- பொங்கம்
- களி
- கெம்பளிப்பு
- பேருவகை
- அகக்களிப்பு
- அக்களிப்பு
- களிப்பு
- செருக்கு
- மனவெழுச்சி
- செம்மாப்பு
- பொம்மல்
- பூரிதம்
- பருமிதம்
- பாடவம்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---exultation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #