உவகை
Appearance
உவகை (பெ)
பொருள்
- மகிழ்ச்சி (உவத்தல் = மகிழ்தல்)
- அன்பு
- தொல்காப்பியத்துள் கூறப்பட்ட எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஓர் உள்ள உணர்ச்சிச் சுவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
உவத்தல் = மகிழ்தல்; உவகை = உவப்பு; உவவு = உவப்பு.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உவகைக்கண்ணீர் வீழ்வதுமுண்டு (தொல்காப்பியம். பொ. 253, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உவகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +