உள்ளடக்கத்துக்குச் செல்

favorite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

()

  1. அபிமான, விருப்பமான, விரும்பும், பிடித்த, பிரியத்துக்குரிய, பிடித்தமான, இஷ்டமான,
  2. விருப்பங்கள் --- favorites கணினியியல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. His favorite color is green (அவருக்குப் பிடித்த நிறம் பச்சை)

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

  1. சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
  2. ஆங்கில விக்சனரி - favorite
"https://ta.wiktionary.org/w/index.php?title=favorite&oldid=1560523" இலிருந்து மீள்விக்கப்பட்டது