கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பச்சை(பெ)
- ஒரு நிறம்
(உ)
- ஒன்றும் அறியாத, அப்பாவித்தனமான
- அத ஒண்ணும் சொல்லாத, அது பச்ச மண்ணு!
- குளிர்ந்த
- பச்ச தண்ணி குடிச்ச தொண்ட கட்டிக்கும்
- புதிய, சமீபத்தில் தோன்றிய
- ஆபாசம் கொண்ட
- அந்தப் பையன் பச்ச பச்சையா பேசறான்
மொழிபெயர்ப்புகள்
- fresh, raw, cool (water)
- innocent, frank
- vulgar, blunt