fecundity
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
fecundity
- கருவுறுத்திறன்; குட்டி ஈனும் திறன்
- இனப்பெருக்க வீரியம், அதிக இனப்பெருக்கப் பேறு; இனப்பெருக்க வளம்
- வளம், விளைவளம்
- சினை வளம்; சினைதூவும் தன்மை; முட்டைகளின் மொத்த எண்ணிக்கை; முட்டையிடும் திறன்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fecundity