fertility
ஆங்கிலம்
[தொகு]fertility
- கருவளம்
- உளவியல். கருவுறுதல்; பொலிவுத்திறன்
- கால்நடையியல். கருக்கட்டுதன்மை; கருத்தரிப்புத் திறன்; கருவளம்; சூல் கொள்தன்மை; வளம்
- தாவரவியல். கருக்கட்டுதன்மை
- நிலவியல். செழுமை
- மரபியல். வளமை
- மருத்துவம். கருவுறுதிறன்
- வேளாண்மை. வளம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +