fluctuation
Appearance
ஆங்கிலம்
[தொகு]fluctuation
- ஊசலாட்டம்; ஏற்ற இறக்கம்; தடுமாற்றம்
- இயற்பியல். ஏற்றவிறக்கம்
- உளவியல். கவனமாறுபாடு; கவனவீச்சு; மாறிக்கொண்டிரு[1]
- கணிதம். ஏற்ற இறக்கம்; ஏற்றவிறக்கம்
- தாவரவியல். வேறுபாடு
- புள்ளியியல். ஏற்ற இறக்கம்
- பொருளியல். ஏற்ற இறக்கம்
- பொறியியல். ஏற்ற இறக்கம்
- மருத்துவம். அலைவு; ஏறிஇறங்கல்
- கால்நடை வளம். மீன்வளம். தளம்பல்; மாறுபாடு[2]; ஏற்ற இறக்கம்
- வேதியியல். ஏற்றவிறக்கம்
விளக்கம்
[தொகு]- அலையலையாக எழுந்து தளர்ந்து ஊசலாடுதல்.
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-மனவியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-புள்ளியியல்
- ஆங்கிலம்-பொருளியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மீன்வளம்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-சட்டத்துறை
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-கால்நடையியல்