free and clear
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- free and clear, உரிச்சொல்.
(சட்டத் துறை): வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில், சம்பந்தப்பட்ட சொத்தின் மீது வேறு எவருக்கும் பாத்தியதையில்லை என்றோ , அல்லது சொத்தில் வில்லங்கமோ, நீதிமன்ற ஆணையோ இல்லையென்பதைக் குறிப்பதாகும்.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---free and clear--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்