funding
Appearance
funding, ஆங்கிலம்.
[தொகு]ஃபண்ட்-இங்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- நிதிநல்கை
- நிதி உதவி
- பண உதவி
பயன்பாடு
- அன்னிய நிதிநல்கை - foreign funding
- வெளிநாட்டு நிறுவனங்கள் ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெறும் களப்பணிக்கு, நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்வும் செய்கிறார்கள் (தினமணி)
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---funding--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்