furniture

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

furniture

  1. தளவாடம்
  2. அறைகலன்
  3. தளபாடம் (இலங்கை வழக்கு)
பயன்பாடு
  • இடப்பெயர்வின் போது மக்கள் தங்களின் வீட்டுத் தளவாடங்களை தட்டைவானில் ஏற்றிச் சென்றனர்
  • அறைகலன் காட்சியகம் - furniture showroom
  • ராஜாத்திக்கு சொந்தமான ராயல் என்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராகப் பணிபுரிந்த சரவணன் என்பவர், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார் ([ஜூனியர் விகடன், 23 பிப் 2011])
"https://ta.wiktionary.org/w/index.php?title=furniture&oldid=1990497" இலிருந்து மீள்விக்கப்பட்டது