தளவாடம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தளவாடம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- equipment for the army
- ராணுவத்துக்கும், கப்பற்படைக்கும், விமானப்படைக்கும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதிலும்தானே நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. (இது நல்லதற்கல்ல..., தினமணி, 24 ஆகஸ்டு 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தளவாடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +