உள்ளடக்கத்துக்குச் செல்

அறைகலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அறைகலன்(பெ)

அறைகலன்:
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ஒத்த சொல்[தொகு]

  1. தளவாடம்
 [தள(ம்); + வாடம்.]
விளக்கம்
  • அறையில் வைக்கக்கூடிய சாமான்கள்
பயன்பாடு
  • அறைகலன் காட்சியகம் - furniture showroom
  • ராஜாத்திக்கு சொந்தமான ராயல் என்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராகப் பணிபுரிந்த சரவணன் என்பவர், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார் (ஜூனியர் விகடன், 23 பிப் 2011)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அறைகலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தளவாடம் - நாற்காலி - மேசை - இருக்கை - மெத்தை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறைகலன்&oldid=1896772" இலிருந்து மீள்விக்கப்பட்டது