godavari
Appearance
ஆங்கிலம்
[தொகு]சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--गोदावरी--கோ3தா3வரி--வேர்ச்சொல்...
பொருள்
[தொகு]- godavari, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- #இந்தியாவின் கங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான நதி...இந்துக்களின் மிகப்புனிதமான ஏழு ஆறுகளிலொன்று...புனித கங்கைக்குச் சமமான இந்த ஆறு தென்திசைக் கங்கை அதாவது தட்சண கங்கா என்றுப் போற்றப்படுகிறது...இந்த நதி 1,465 கிலோமீட்டர் அல்லது 910 கல் நீளமுள்ளது...மராட்டிய மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நாசிக் நகருக்கு அருகில் தோன்றி, கிழக்கு முகமாகப் பாய்ந்து மராட்டியம், தெலங்காண, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் விவசாய, குடிநீர், மின்சாரத் தேவைகளுக்கு மிகமுக்கிய ஆதாரமாக விளங்கி வங்காள விரிக்குடாக் கடலில் சங்கமிக்கிறது..
- ஆதாரம்:..[[1]],[[2]],
[[3]]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---godavari--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்