உள்ளடக்கத்துக்குச் செல்

grass widow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • grass widow, பெயர்ச்சொல்.
  1. வாழாவெட்டி
  2. வாழாக்கொடி
  3. வாழாதவள்
  4. கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள்


விளக்கம்

[தொகு]
  1. ஒரு திருமணமானப் பெண் அவளுடைய கணவனுடன் வசிப்பதே அவளின் வாழ்க்கை... கணவனால் கைவிடப்பட்ட, கணவனோடு வாழப்பிடிக்காமல் வீட்டைவிட்டுப் பிரிந்து வெளியேறிய, மணமுறிவுப்பெற்றப் பெண்கள் அனைவரும் grasswidow என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவர்...
  2. மேலும் திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தை உள்ளப் பெண்களும், தற்காலிகமாக வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் இருக்கும் ஆண்களின் மனைவிமாரும்கூட இந்த ஆங்கிலச்சொல்லின் அர்த்தத்திற்குட்பட்டவரேயாவர்..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---grass widow--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3][4]

"https://ta.wiktionary.org/w/index.php?title=grass_widow&oldid=1849216" இலிருந்து மீள்விக்கப்பட்டது