கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
greed
- பேராசை
((வரியமை}}
- He has two forms of greed — the greed for money and the greed for power - அவரிடம் இரண்டு பேராசைகள் உள்ளன. ஒன்று பணத்தின் மீது; இன்னொன்று அதிகாரத்தின் மீது (The two faces of liberalism, Gordon Lloyd, Herbert Hoover, Franklin Delano Roosevelt)