hand over
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
விளக்கம்
- அவர் அவருடைய மகனிடம் தனது பொறுப்பை ஒப்படைத்தார் (he handed over the management of his company to his son)
- நிரந்தரமான குடும்பம் என்ற அமைப்பை மனித இனம் உருவாக்கிக் கொண்டது. இது குழந்தைகளின் இளமைப்பருவத்தை நீட்டித்தது. அதன் விளைவாக கல்விப்பருவம் நீட்டிக்கப்பட்டது. பண்புக்கூறுகள், சிந்தனைகள் முதலியவை தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட இது வழியமைத்தது (ஓரினச்சேர்க்கை, ஜெயமோகன்)