குடும்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குடும்பம்

  1. சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு
  2. (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று.

வரிசைக்கு கீழாகவும் பேரினத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.

ஒத்த சொற்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. ஆங்கிலம் - family
  2. மலையாளம் - കുടുംബം(kuṭumbaṁ)

சொல்வளம்[தொகு]

குடும்பநலம், குடும்பக் கட்டுப்பாடு, குடும்ப உறுப்பினர், குடும்ப ஒய்வூதியம்
குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி
கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம், மொழிக்குடும்பம், சூரியக் குடும்பம்
கலைக்குடும்பம், : அரசக்குடும்பம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடும்பம்&oldid=1967905" இலிருந்து மீள்விக்கப்பட்டது