உள்ளடக்கத்துக்குச் செல்

happenstance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( பெ) happenstance /ஹேப்-அன்-ஸ்டேன்ஸ்/
  2. தற்செயலான நிகழ்வு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. once is happenstance, twice is coincidence, three times is enemy action = ஒருமுறை என்றால் தற்செயல், இருமுறை என்றால் ஒரேநேர நிகழ்வு, மூன்றுமுறை என்றால் பகைவரின் (திட்டமிட்ட) செயல்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=happenstance&oldid=1865368" இலிருந்து மீள்விக்கப்பட்டது