கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) hardball
- (அடிப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும்) கெட்டிப்பந்து
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
பொருள்
- (உ) hardball
- கெட்டியான, வன்மையான, கடினமான, விடாப்பிடியான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நான் வேண்டாம் என்று வெளியே வரப் பார்த்தும் விடாப்பிடியான கார் விற்பனையாளர் எனக்கு ஒரு காரை விற்றுவிட பல விற்பனைத் தந்திரங்களைக் கையாண்டார் (even though I wanted to come out, the hardball car salesman tried several sales techniques to sell me a car)