உள்ளடக்கத்துக்குச் செல்

haze

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

haze (பெ)

  1. புகை; விவசாய நிலங்களை எரிப்பதனால் ஏற்படும் புகை; போக்குவரத்து மாசு
  2. பனி போல் மூட்டம்
  3. மங்கல்; வான்மங்கல்; வெப்பநிலையால் வளிமண்டலத்தில் அவ்வப்போது ஏற்படும் மங்கல்
  4. மனக்குழப்பம்; மனத் தெளிவின்மை

haze (வி)

  1. தன்னினும் எளியவரை அடக்கி அச்சுறுத்து
  2. மங்கலாக்கு
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=haze&oldid=1865478" இலிருந்து மீள்விக்கப்பட்டது