heater
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
heater
- சூடேற்றி; சூடாக்கி; சூடாக்கும் கருவி
- வெப்பமாக்கி; வெப்பமூட்டி; வெப்பப்படுத்தி; வெப்பம்வழங்கி
பயன்பாடு
- ஊட்டி குளிரில் அனைவரும் உடனே படுக்க விரும்பினர். ஆனால் பலருக்கு சரியான தூக்கம் வரவில்லை என்று தெரிந்தது. கூடத்தில் ஒரு சூடாக்கி வைத்தோம். அது மின்சார அழுத்தக்குறைவால் வேலைசெய்யவில்லை. கம்பிளிக்குள் புகுந்துகொண்டு ராமச்சந்திர ஷர்மா பாடிய பாடல்களை இரவு இரண்டு மணிவரை கேட்டுக்கொண்டிருந்தோம் (ஊட்டி சந்திப்பு பதிவு 3, ஜெயமோகன்)
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் heater