விரும்பு
Appearance
பொருள்
(வி) - விரும்பு
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- திரைப்படங்களில் நடிக்க விரும்பினேன் (I wanted to act in movies)
- வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்! (பாரதிதாசன்)
- ஊண்மிக விரும்பு, புதியன விரும்பு -பாரதியார், புதிய ஆத்திசூடி. ( விரும்புதல் என்ற செல்லிலிருந்து வந்த விகுதியற்ற தொழிற்பெயர்)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ