high-heeled shoe
Appearance
high-heeled shoe, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
high-heeled shoe(பெ)
- குதிஉயர்காலணி
விளக்கம்
பயன்பாடு
- செய்திதாள்தான் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு திரும்புகையில் குதிஉயர்காலணி அணிந்து குதிரைபோலச் சென்ற ஒரு வெள்ளைக்காரி அவரை பீதியுடன் பார்த்தாள் (மலை ஆசியா 5, ஜெயமோஹன்)