homologue
Appearance
ஆங்கிலம்
[தொகு]homologue
- தாவரவியல். அமைப்பொத்த அமைப்பு
- நிலவியல். ஒப்பான
- பொறியியல். ஒப்பான
- மரபியல். ஒத்தவமைப்பு; சமவமைப்பு
- வேதியியல். (ஒத்திசைவான) படு உறவினம்; படி
- வேளாண்மை. அமைப்பொத்தபொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +