உள்ளடக்கத்துக்குச் செல்

horse-tail millet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
A closeup of horse-tail millet with husk
A closeup of horse tail millet
A horse tail millet
பொருள்

horse-tail millet(பெ)

  1. குதிரைவாலி என்ற புன்செய்ப் பயிர்
  2. Convolvulus Tridentatus(தாவரவியல் பெயர்)/
  3. Panicum semi verticillatum(தாவரவியல் பெயர்)
விளக்கம்
  1. குதிரைவாலி தானியத்தை உணவுக்குப் பயன்படுத்துவர்...குதிரைவாலிச் செடி ஒரு மூலிகையாகவும் சித்த மருத்துவத்தில் பலநோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது...
பயன்பாடு

horse, tail, millet

( மொழிகள் )

ஆதாரங்கள் ---horse-tail millet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=horse-tail_millet&oldid=1832256" இலிருந்து மீள்விக்கப்பட்டது