horseshit
Appearance
ஆங்கிலம்
[தொகு]- horse + shit
பொருள்
[தொகு]- horseshit, பெயர்ச்சொல்.
- (கீழ்மை பயன்பாடு)
- குதிரையின் மலம் <சொல்லுக்கு சொல்
- கழிசல்
- படுகேவலம்பாவ வெளிப்பாடு
- மகா அசிங்கம்பாவ வெளிப்பாடு
- மடத்தனம்பாவ வெளிப்பாடு
- horseshit (சொற்பிறப்பியல்)
விளக்கம்
[தொகு]- வெறுப்பு, மறுப்பு, எதிர்ப்பு, சகியாமை ஆகிய உணர்வுகளை மோசமான முறையில் தெரிவிக்க, பயன்படுத்தப்படும், கீழ்த்தரமானச் சொல்,
( மொழிகள் ) |
சான்றுகோள் ---horseshit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்