hydration
Appearance
ஆங்கிலம்
[தொகு]hydration
- நீரேற்றம்
- நிலவியல். நீரால் இறுகுதல்
- பொறியியல். நீர்த்தல்; படிக நீரேற்றம்
- மாழையியல். நீரேற்றம்
- வேதியியல். நீரேற்றம்; நீர்சேரல்
- வேளாண்மை. நீரூட்டம்; நீர்ச்சேர்க்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +