hypocrisy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

hypocrisy

  1. தான் நம்பாத, பின்பற்றாத விடயங்களை பிறரை பின்பற்றும்படி அறிவுறுத்துதல் அல்லது அவற்றைத் தான் பின்பற்றுவதாக நம்புதல் மற்றும் நம்பவைத்தல், போலித்தனம், பாசாங்கு
  2. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்; சொல்வது ஒன்று, செய்வது வேறு; சொற்செயல் முரண்பாடு
  3. வேசம்போடல், நாடகமாடல், கபடநாடகம் நீலிக்கண்ணீர் வெளிவேசம், பாசாங்குத்தனம் இரட்டை வேடம்
  4. பித்தலாட்டம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hypocrisy&oldid=1893982" இலிருந்து மீள்விக்கப்பட்டது