நீலிக்கண்ணீர்
Jump to navigation
Jump to search
பொருள்
நீலிக்கண்ணீர்(பெ)
- ஏமாற்றும் நோக்கத்துடன் அழுவதுபோல நடித்துப் பொய்யாக வடிக்கும் கண்ணீர்; போலிக்கண்ணீர்; பொய்க்கண்ணீர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீலிக்கண்ணீர் வடி - shed false tears
- காவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர். (புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா?, சொல்வனம், 28-10-2011)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீலிக்கண்ணீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +