i.q. (intelligent quotient)
Appearance
ஆங்கிலம்
[தொகு]i.q. (intelligent quotient)
- அறிவுக் குறி எண்/அறிவுத்திற அளவெண்
- புத்திக்கூர்மை எண்
பயன்பாடு
- நான் சாமான்கள் அடுக்குவதில் திறமைசாலி கொண்டுவந்த பொருட்களை திரும்ப ஒரு சூட்கேசில் போட்டு மூடுவதற்கு புத்திக்கூர்மை எண் ஐம்பது இருந்தாலே அதிகம் (பதற்றம், அ. முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +