சாமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாமான்(பெ)

  1. பொருள்
  2. ஆயுதம், கத்தி, கைத்துப்பாக்கி, அரிவாள் போன்ற கையில் மறைவாக வைத்திருக்கும் ஆயுதங்கள்
    அவன்கிட்ட சாமான் இருக்கு, ஜாக்கிரதையா இரு!
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. thing
  2. baggage
  3. weapon (slang)ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சாமான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமான்&oldid=1634353" இருந்து மீள்விக்கப்பட்டது