ideal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

ideal

  1. உயர்ந்த சிந்தனை; சீர்மை; உயர் குறிக்கோள்[1]; குறிக்கோள்[2];
  2. மிகச்சிறந்ததெனக் கருதப்படும் பொருள் அல்லது மனிதர்
  3. கருத்தியலான; புனைவியலான[1]

உரிச்சொல்[தொகு]

ideal

  1. கற்பனையான; நடை முறைக்கு ஒவ்வாத (unrealistic, impractical)
  2. சிறந்த
  3. நல்லியல்பு; இலட்சிய

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஆட்சிச் சொல்லகராதி (2015)
  2. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ideal&oldid=1927813" இலிருந்து மீள்விக்கப்பட்டது