idiocy
Appearance
ஆங்கிலம்
[தொகு]idiocy
- மடைமை
- அறியாமை, அறிவின்மை
- மருத்துவம். 25க்கும் குறைந்த அறிவாற்றல் குறியீடு; அறிவாற்றல் குறை; மடமை; முட்டாள்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +