கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
/ இம்-பர்-வீ-அப்ல/
பொருள்
(உ)
- ஊடுருவ முடியாத; உட்புகவிடா; நுழைய இடங்கொடாத
(வாக்கியப் பயன்பாடு)
- The umbrella is made of cloth imperviable to water - குடை நீர் புகாத் துணியால் செய்யப்பட்டுள்ளது
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }