கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- அடைத்து வைத்தல்
- சிறை வைத்தல்
பொருள்
- (வி) - incarceration
- அடைத்து வைத்தல்; காவலில் அடைத்தல்
- சிறை வைத்தல்
- சிறையிருப்பு; சிறைவாசம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சிறையிருப்பின் போது காந்தி பல நூல்களைப் படித்தார் (Gandhi read many books during his incarceration)
- 6 ஆண்டுகள் சிறைவாசம் (6 years of incarceration)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ