inept
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( உ) inept /இன்-எப்ட்/
- வேலைக்குத் தகுதியற்ற, திறமையற்ற
- செயல் நயமற்ற, நளினமற்ற
- ஒவ்வாத, பொருத்தமற்ற
- முட்டாள்தனமான
விளக்கம்
- inept dancer (நளினமற்ற நடனர்)
- I am inept at crossword puzzles (குறுக்கெழுத்துப் புதிர்களில் நான் திறமையற்றவன்)
{ஆதாரங்கள்} --->