கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
( உ) inexhaustible இன் - க் - zஸாஸ்-ட-ப்ள் in-ig-zaws-tuh-buh
- எடுக்க எடுக்கக் குறையாத, வற்றாத, அளவற்ற
- அயராத, களைப்படையாத
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- Internet has an inexhaustible source of information (இணையம் ஒரு வற்றாத தகவல் ஊற்று)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ